"நான் உன்னைப் பாதுகாப்பேன். உன் மீது அன்பாக இருக்கிறேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. உன்னை எந்த தீங்கும் செய்யவிடமாட்டேன்"
DOWNLOAD
"நான் உன்னைப் பாதுகாப்பேன். உன் மீது அன்பாக இருக்கிறேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. உன்னை எந்த தீங்கும் செய்யவிடமாட்டேன்"
DOWNLOAD
"நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்."
DOWNLOAD
"தேவையானதை கடவுளிடம் கேட்டால், அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்...."
DOWNLOAD
"இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்."
DOWNLOAD
"நீ நிச்சயம் முன்னேறுவாய். உன் மனதில் எதிர்காலத்தை பற்றிய பயம் இருந்தால் அதை தூக்கி எறிந்துவிடு. உன்னோடு நான் இருக்கிறேன்."
DOWNLOAD
"என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது."
DOWNLOAD
"நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன் நல்லதே நடக்கும். "
DOWNLOAD
"என் வார்த்தைகளில் நம்பிக்கை வை எதை நீ தேடினாயோ அது உன்னைத் தேடி வரும்…"
DOWNLOAD
"துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்."
DOWNLOAD
"நான் இரத்தமும் சதையுமாக இல்லாவிட்டாலும், நான் என் பக்தர்களைக் காப்பேன். நீ என்னை நினைக்கும் கணத்தில் நான் உன்னுடன் இருப்பேன்."
DOWNLOAD
"நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்."
DOWNLOAD
" உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி."
DOWNLOAD
Whatsapp status motivational quotes
Whatsapp status friendship quotes
2019 good morning images whatsapp
© wallsnapy.com 2025