என் கைகளில் முட்கள் குத்திய போது கூட எனக்கு வலிக்கவில்லை... ஆனால், அவள் என் கைகளை உதறி விட்டு சென்ற போது வலித்தது ...! கைகள் அல்ல, என் இதயம்...!
Copy Text
Tamil sms for love
என் கைகளில் முட்கள் குத்திய போது கூட எனக்கு வலிக்கவில்லை... ஆனால், அவள் என் கைகளை உதறி விட்டு சென்ற போது வலித்தது ...! கைகள் அல்ல, என் இதயம்...!
Copy Text
Tamil sms for love
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை... ஆனால், இறக்கும் போது கண்டிப்பாக கொண்டு செல்வேன்... பாசமான உங்கள் நினைவுகளை...!
Copy Text
Love sms tamil
பலமுறை யோசித்தேன் ஏன்? இந்த பூமியில் பிறந்தேன் என்று! ஒரு முறை யோசித்தேன் உன்னோடு பழகும் போது ஆயிரம் முறை பிறக்கலாம் என்று!
Copy Text
Kathal message in tamil
ரகசியமாய் நீ பத்திரப்படுத்திய முத்துக்கள் அத்தனையும் உன் ரோஜா இதழ் அசைவில் கண்டு கொண்டேன் உன் புன்னகையில்...
Copy Text
Kathal sms in mobile
.உன் இதழ்கள் என் மேனியில் உட்பட என் இதயம் உன்னோடு வாழ உயிரற்றுப் போன உருவங்களாய் உணர்வுகள் இழந்து உண்மையாய் ஒன்றிணைவோம் இல்லறத்தில் நானும் நீயும்...
Copy Text
Kathal sms in whatsapp
உதிர்ந்து போகும் இலைகளும் உரமாய் மாறுவது போல உதிர்ந்த உன் மீதான என் காதலும் என்றாவது உரமாகும் நீ வாழ...
Copy Text
Kaadal kavithaikal sms
காதல் இதயம் நினைப்பதை, இதழ்கள் சொல்ல மறுப்பதால் தான், இன்னமும் பல காதல்கள் கண்ணீர் துளிகளோடு வாழ்கின்றது இந்த பூமியில்....
Copy Text
Kaadal kavithaikal for mobile
நான் சுவாசிக்கும் காற்றில் எங்கும் உன் சுவாசம் வேண்டும்...என் மூச்சு உள்ள வரை உன்னை காதலிக்க வேண்டும்... என் உயிர்போகும் வரை உன் வாசம் என் மேல் வேண்டும்!!! உன் தோளில் சாய்ந்து கதைகள் பல பேச வேண்டும்... உன் ஆசைகள் அனைத்தும் நான் நிறைவேற்ற வேண்டும்..காலம் முழுவதும் உன்னை காதல் செய்ய வேண்டும். இறுதியாக உன் கண்கள் பார்க்க என்னுயிர் பிரிய வேண்டும்
Copy Text
Kaadal kavithaikal for her
உன் கண்கள் இமைக்கும் ஒவ்வொரு நொடியும் என் கண்கள் இமைக்க மறுத்ததடி.... நீ இமைக்கும் அந்த நொடியை காண முடியாமல் - போய்விடுமோ என்று...!!!
Copy Text
Love sms for girlfriend
உன்னை நேசிக்க... உயிராய் சுவாசிக்க... உனக்காக ஓராயிரம் உறவுகளிருந்தாலும்... நான் நேசிக்கவும்... என் உயிர் மூச்சாய் சுவாசிக்கவும்... உன்னைத்தவிர எனக்கு வேறு யாருமே இல்லையடி ...
Copy Text
Love sms for her
உன் கண்ணில் நான் விழுந்திட வேண்டும், என் உயிர் மூச்சாய் நீ இருந்திட வேண்டும், உன்னை முழுதாய் நான் படித்திட வேண்டும், உன் கனவில் நான் மட்டும் வந்திட வேண்டும், என் கதைகள் பல சொல்லிட வேண்டும், கனிவாய் அதை நீ கேட்டிட வேண்டும், முடிவில்லா சாலையில் நெடுந்தூரம் நடந்திட வேண்டும், மனம் தளரும் வேளையில் உன் மடி மீது நானும் விழுந்திட வேண்டும், மழலை போல் எனை நீ அள்ளி அணைத்திட வேண்டும், உன் மலர் இதழால் முத்தங்கள் பல பதித்திட வேண்டும், உனக்காக நான் வாழ்ந்திட வேண்டும் உயிரோடு உயிராக கலந்திட வேண்டும்.
Copy Text
Love sms for him
கண்ணில் கனவுகள் நெஞ்சில் நினைவுகள்...!எந்தன் மனதிலே காதல் கவிதைகள்...!சொல்ல எண்ணி நானும் வந்து சொல்லாமல் தான் போகிறேன்..!மெல்ல தள்ளி நீயும் சென்று பேசாமல் தான் பார்க்கிறாய்...!நீ தானே என் காதல் மனதோரம் வந்தவளே..!நான் தானே வேறாறு உனை எண்ணி வாழ்பவனே..!
Copy Text
Love text messages for her
© wallsnapy.com 2024