ஆசை என்பது சில நாட்களில் மறந்து போகும்.! ஆனால்..பாசம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் ..... நிலைத்து நிற்கும்.!.... மறந்து போகும் ஆசைக்காக வாழ்வதை விட நிலையான பாசத்திற்காக வாழ்வோம்...
Copy Text
Kathal sms for girlfriend
ஆசை என்பது சில நாட்களில் மறந்து போகும்.! ஆனால்..பாசம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் ..... நிலைத்து நிற்கும்.!.... மறந்து போகும் ஆசைக்காக வாழ்வதை விட நிலையான பாசத்திற்காக வாழ்வோம்...
Copy Text
Kathal sms for girlfriend
என் இதயத்தில் முதலிடம் இரண்டாம் இடம் என்ற சொற்களுக்கெல்லாம் வேலையே இல்லை! மொத்த இடமும் முழு இடமும் உனக்கானது மட்டுமே! நீ மட்டுமே....
Copy Text
Love text message in tamil
சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகம் சோதிக்கப்படுகிறான் பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான்.
Copy Text
Heart touching love tamil messages
உண்மை அன்பை சுமக்கும் இதயம் நேசித்தவர்களுக்காக கண்ணீர் சிந்துமே தவிர ஒரு போதும் நேசித்தவர்களை கண்ணீர் சிந்த வைக்க நினைக்காது...
Copy Text
Romantic tamil sms whatsapp
பிடிக்கவில்லை என்பதை நீ பல்வேறு வார்த்தைகளில் சொல்லி விட்டாய்..... நான் புரிந்து கொண்டேன் என்பதை என் மௌனத்தின் வழியாக மட்டுமே சொல்லி விட்டேன்....
Copy Text
Cute tamil love sms
எத்தனை புகைப்படம் எடுத்தாலும் என் விழிகளிலாடும் உன் நிழல்படத்தைப் போல் எதுவும் அழகில்லை.
Copy Text
Romantic love messages in tamil
கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறந்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம். 20.காதல் என்பது ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தில் இருக்கும் எழுத்து பிழை...... விலகவும் முடியாது.... விளக்கவும் முடியாது...
Copy Text
Tamil love sms kavithai whatsapp
ஒரு முறை நீ என் இதயமாக இருந்து பார் உனக்காக நான் எத்தனை முறை துடிக்கிறேன் என்பதை நீ உணர்வாய்..
Copy Text
Text message in tamil love
என் வாழ்க்கையும் என் கனவுகளும் என் வலிகளும் என் வாழ்வின் இறுதிவரை என்றுமே உனக்கு மட்டுமே உரிமைக்கொண்ட உறவுகள் எதுவுமே நிரந்திரமில்லை என்றுணர்ந்தேன் .... தொடரட்டும் வலிகள் என் மூச்சின் இறுதிநொடி வரை
Copy Text
Kathal text message in whatsapp
நீ முத்தமிட்ட இடத்தை யாரும் தொட்டு விடக்கூடாது என்பதுக்காக நான் அமைத்த வேலி தாடி..
Copy Text
மன்றாடும் மனதைக் கொன்றோடும் விழியே பார்வை கண தொடுப்பாயா உன் காதலால் எனை நனைப்பாயா?
Copy Text
Love whatsapp messages in english
அவளை ஏன் மிகவும் பிடித்திருக்கின்றது? " அவள் என்னை வெறுக்கவும் இல்லை, நேசிக்கவும் இல்லை"...!!! எனக்கானவள்
Copy Text
Whatsapp text message tamil
© wallsnapy.com 2024