கண்கள் செய்யும் தவறுக்கு இதயம் அனுபவிக்கும் தண்டனை காதல்...
Copy Text
Whatsapp messages forlove in tamil
கண்கள் செய்யும் தவறுக்கு இதயம் அனுபவிக்கும் தண்டனை காதல்...
Copy Text
Whatsapp messages forlove in tamil
அன்பை கொடுத்தேன் அழ வைத்தாய் பாசத்தை காட்டினேன் பழி தீர்த்தாய் உயிர் என எண்ணினேன் என் உயிரை கொன்றாய் நீ தான் என் உலகம் என்றேன் என்னை உன் உலகத்தில் தூக்கி எறிந்தாய் வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது நீயாக இருக்கட்டும்...
Copy Text
Whatsapp nice messages in tamil
அன்பே! நீ அருகில் இருந்தால் என் இரவுக்கும் வெளிச்சம் வரும் நீ விலகி இருந்தால் என் பகலுக்கும் இருட்டு வரும்...
Copy Text
Whatsapp latest message in tamil
உறவுனு சொல்லிக்க ஆயிரம் போ் இருக்கலாம் ஆனால் உணா்வை புரிந்து கொள்ள ஒருத்தராவது இருக்கனும் அப்போது தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அா்த்தம் இருக்கும் ...
Copy Text
Whatsapp nice text messages tamil
ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீா் வரும் போது இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீா் வந்தால் அந்த உறவை விட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை!!!
Copy Text
Whatsapp msg collection in tamil
நான் பேசினால் தான் பேசுவேன் எனும் உறவுகள் தேவையில்ல... நான் கெஞ்ச நேரம் பேசவில்லை என்றால் கூட ஏன் பேசவில்லை என்று சண்டை போடும் உறவுகள் எனக்கு போதும்...
Copy Text
Whatsapp text status in tamil
ஒரு உண்மையான உறவு உன்னை தேடி வரும் வரை நீ தனியாக இருப்பதில் தவறு இல்லை.
Copy Text
Tamil kavithai text message download
கிடைக்குமா...? மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டும் எதிர் பார்க்கிறேன்...
Copy Text
Fee love text sms download
ஒரு ஆணின் கோபமானது ஒரு பெண்ணின் கண்ணீரில் காணாமல் போய்விடும்... அதை போல் பெண்ணின் கோபமானது அந்த ஆணின் அரவணைப்பில் காணாமல் போய்விடும்...
Copy Text
Romantic tamil sms dowload
ஒரு பெண் தன் வயிற்றில் சுமந்த பெறாத முதல் குழந்தை என்றால்... அப்பெண்ணின் கணவன் தான்
Copy Text
Tamil kathal kavithaigal download
எங்கிருந்தேனும் நீயும் என்னைத் தான் நினைத்துக் கொண்டிருப்பாயெனும் சுய ஆறுதல்களின்றி ஒரு நாளையேனும் கடந்திட முடிவதில்லை...!!!
Copy Text
Simple tamil kavithai text messages
தடை செய்யப்படாத அபாயகரமான போதைப்பொருள் அவள்_கண்கள்...
Copy Text
Latest tamil kavithai download
© wallsnapy.com 2025