எதிர்பார்த்த இடத்தில் தோல்வியும்.. எதிர்பார்க்காத இடத்தில் உதவியும் கிடைத்தால் அதை வாழ்க்கையில் மறக்கமுடியாது.
Copy Text
Tamil kadal sms text messages collection
எதிர்பார்த்த இடத்தில் தோல்வியும்.. எதிர்பார்க்காத இடத்தில் உதவியும் கிடைத்தால் அதை வாழ்க்கையில் மறக்கமுடியாது.
Copy Text
Tamil kadal sms text messages collection
தொலை தூர பயணத்தில் நெடு நாள் தொடர்பில் இல்லாதவரையே மனது அதிகம் நினைக்கிறது...!!
Copy Text
Cute tamil sms download
பகிர்ந்து கொண்ட காதலை விட மனதுக்குள் பூட்டி வைத்த காதல் என்றுமே புனிதமான ஒன்று தான்... ஏனெனில் எப்போதுமே அது யாராலும் நிராகரிக்கப்படுவதும் இல்லை!!!!!... என்றுமே தோல்வியை தழுவியதும் இல்லை!!!!..
Copy Text
Tamil love kavithai sms download
ஊரெல்லாம் தேடி உறவெல்லாம் நாடி உனைக் கைப்பிடித்தேன் என் மணவாட்டியே நீ தேவதை தான் என் தாயே பொறாமை கொள்வதால் அழகு தேவதை தான்.
Copy Text
Tamil love kavithai sms 2019
உனக்காக துடிக்கும் என் இதயத்துக்கு பேச தெரியாது பேச தெரிந்திருந்தால் என் காதலின் வலி உனக்கு புரிந்திருக்குமடா
Copy Text
One line kavithai tamil download
விட்டுச் சென்ற இடத்திலேயே நிலைத்து விட்டேன் உன் நினைவுகளிலிருந்து விடுபட முடியாமல்...
Copy Text
Kavithai text messages download
நீ என் காதோர கூந்தலை கலைத்து போகும் காற்றை போலத்தான் நீயும் அடிக்கடி என்னை அழகாய் கலைத்து விடுகிறாய்
Copy Text
Best tamil kavithai download
மனதிற்கு பிடித்த பாடல் மெல்லியதாய் ஒலிக்க தென்றலும் மழைத்துளியும் கைகோர்த்து சாரலாய் என்மீது வீச காற்றும் நம்முள் நுழைய விடாமல் நெருங்கி நீ அமர பேருந்தில் பயணித்தோம் இப்பயணம் முடியகூடாதென்ற வேண்டுதலில்...
Copy Text
Download tamil sms love kavithai
என்னவனே நொடிக்கு நொடி அழகு பார்ப்பேன் கண்ணாடியாக உன் கண்கள் இருந்தால்...
Copy Text
Tamil kavithai quotes sms
வெறும் வர்ணிப்புகள் மட்டுமே என் காதல் என நிர்ணயித்துவிடாதே! மரணித்து நான் போயினும் மறு பிறவியிலும் தொடரும்...உன் மீதான மகத்தான என் காதல்...
Copy Text
Best tamil kadhal kavithai sms
எங்கெல்லாம் நீ சென்றாலும் அங்கெல்லாம் நானிருப்பேன் ...என்றும் நீ சுவாசிக்கும் சுவாசக்காற்றாய் ...உனை தழுவிச் செல்லும் தென்றலாய்..முழுவதும் வாரிச் செல்லும் புயல்காற்றாய்..!!!
Copy Text
Kavithaigal collection tamil download
உன் மீது நான் கொண்ட கோபம் பெரும் பாறை தான் என்றாலும் அவ்வப்போது நாம் பகிர்ந்த நினைவலைகள் மோதித்தான் செல்கிறது... பாறை கரையுமா என்னும் ஏக்கத்துடன்..!! கரைந்து தான் போனது என் கண்ணீர் துளிகளால்...!!
Copy Text
Tamil sms love feelings download
© wallsnapy.com 2025