இரவினில் நிலாவாகவும் பகலில் சூரியனாகவும் என் வாழ்வின் ஒளி நீ...
Copy Text
Love feel kavithai messages download
இரவினில் நிலாவாகவும் பகலில் சூரியனாகவும் என் வாழ்வின் ஒளி நீ...
Copy Text
Love feel kavithai messages download
நிம்மதி ... நான் உன் சுவாசத்தோடு கலந்திருக்கும் போதெல்லாம்..
Copy Text
Two line kavithai tamil
இழந்து விடக்கூடாது என்ற பயந்தான் பிடித்தவர்களை அதிகம் தேடவைக்கிறது.
Copy Text
Two line kavithai in tamil
காதலும் கற்று மற என்பார்கள் உன்னை கற்ற பின் எப்படி மறப்பது.
Copy Text
Nice lines messages tamil
என் மனவெளியில் நீ அமரும் வேளையெல்லாம் என் வாய் மொழி தடுமாற்றம் காண்கிறது!
Copy Text
Tamil one line love kavithai
பேசுவதற்கு வார்தைகள் அதிகமாக இருந்தும் ,பேச முடியாமல் தவிக்கும் ஒரு இன்பமான துன்பம் தான் "காதல்"
Copy Text
Tamil quotes in one line
நாம் நேசிக்கும் ஒருவரால் தான் நம்மை நோகடிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி.
Copy Text
Tamil feeling kavithai words
தூண்டிலில் சிக்கிய மீனும் உன் அன்பிள் சிக்கிய நானும் துடிப்பது நிஜம் மீன் துடிப்பது விடுதலைக்காக நான் துடிப்பது உன் அன்புக்காக...
Copy Text
Tamil feeling kavithai sms
ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் அழுகிறான் என்றால் அவன் அவளை உண்மையாக காதலிக்கிறான் என்று அர்த்தம் ஒரு ஆணுக்காக ஒரு பெண் அழுகிறாள் என்றால் அவனை விட அவளை யாரும் அதிகமாக நேசிக்கவில்லை என்று அர்த்தம்.
Copy Text
Love quotes in tamil sms
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான் அந்த ஆணின் மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்...
Copy Text
Love quotes for her tamil messages
"டேய் "எனும் ஒரு வார்த்தையில் உன் அதிகார அன்பை தெரிவிக்கிறாய் !!
Copy Text
Heart touching love quotes in tamil
கடவுள் எனக்கு ஒரு வரம் கொடுப்பார் என்றால் நான் கேட்கும் வரம் நான் சாகாமல் வாழ வேண்டும் இந்த பூமியில் அல்ல உன் மனதில்...
Copy Text
Tamil love text sms download
© wallsnapy.com 2025