உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடம் எனக்கு தெரியாது...!! ஆனால் இனி மேல் வாழப்போகும் நொடிகள் அனைத்தும் உன்னை நேசிக்க மட்டும் தான் என்பது தெரியும்..!!
Copy Text
Love text messages love download
உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடம் எனக்கு தெரியாது...!! ஆனால் இனி மேல் வாழப்போகும் நொடிகள் அனைத்தும் உன்னை நேசிக்க மட்டும் தான் என்பது தெரியும்..!!
Copy Text
Love text messages love download
உணர்வுகளை வெளிப்படுத்த ஓராயிரம் வார்த்தைகள் அவசியமில்லை.. ஓரிரு புன்னகைகளே அதிகம் பேசிவிடுகிறது.
Copy Text
Tamil love kavithai for her
இரவில் நிலவில் நீ சொன்ன வார்த்தைகள்தான் என் வீடு முழுவதும் சிதறிக்கிடக்கிறது சின்னச் சின்ன நட்சத்திரங்களாய் தன்னை மறந்து தூங்கிய நாட்களை விட உன்னை மறந்து தூங்கிய இரவுகள் குறைவே.
Copy Text
Tamil kadhal kavthaikal download
என் விழிகளுக்குள் நீ,,, இருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்,,,,
Copy Text
Kadhal kavithaikal text download
நினைவுகளை இழந்துவிட்டேன் காரணம் உந்தன் நினைவுகளை எந்தன் கனவுகளில் புகுத்தியதனால்
Copy Text
Love kavithaikal text download
என் அருகில் நீ சிரித்து உரையாடும் போது உன் உதடு வறண்டு போயிருப்பதை பார்த்த உடன் முரண்டு பிடித்ததடி என் இதழ்கள் அதை அடக்கி ஆழ்வதற்குள் விடியல் முளைத்து விழித்துக் கொண்டேனடி
Copy Text
Tamil kavithaikal download
உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன் உனை விட சொன்னால் உனை விட மாட்டேன்...
Copy Text
Two line kadhal kavithaikal
உன்! கண் அழகை கண்டு கொண்ட கனவிலே, முடிவு எடுத்து விட்டேன் காலமெல்லாம், உன் காலடியில் காத்துக் கிடக்க...உன் சிரிப்பொலியை செவி சுவைத்த தருணத்திலே, உன் சிவந்த இதழ்களை சிறைப்பிடிக்க நினைத்து விட்டேன்...
Copy Text
Best text love kavithaikal download
ஆயிரம் புரிதல்கள் இருந்தாலும் சில சறுக்கல்கள் சத்தமில்லாமல் வந்து போகின்றது நம்மிடையே அன்பிற்கு சவாலாக ....
Copy Text
Tamil kadal kavithaikal text download
பகலில் ஒரு அழகி போதுமென்று இரவில் நீ உறங்கிய பின்பு மெல்ல மெல்ல வெளியில் வருகிறதே நிலா..
Copy Text
Two line tamil love quotes download
கால்கள் சென்ற பாதையில் செல்ல ஆசை தான்…. துணை இன்றி.. துளி அளவும் நகர மறுகின்றது உன்னைப் பற்றிய என் நினைவுகள்…
Copy Text
Best tamil love quotes text download
காதலுக்கு கள்ளத்தனம் தெரியாது என்கிறாய் பிறகு எப்படி என் இதய அறையின் எல்லா கதவுகளையும் பூட்டிய பின்பும் எனக்குள் எப்படி வந்தாய்....
Copy Text
2019 kadal kavithaikal download
© wallsnapy.com 2024