TAMIL TEXT MESSAGES LOVE

HD Wallpapers for Your Mobile Phone

75+ Tamil Kathal, Love Text Messages Free! from the Message category feature high-quality designs optimized for desktop, mobile, and tablet screens, available in HD, Full HD, and 4K resolutions.

உன் பெயரைக் கூட நான் எழுதுவதில்லை, ஏன் தெரியுமா "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று...

Copy Text

Latest love kavithaigal download

நிறம் பார்த்து வந்த காதல் நிரந்தரமானது அல்ல... ஆனால் மனம் பார்த்து வந்த காதலுக்கு மரணமே இல்லை...!!!

Copy Text

Simple love kavithaigal download

சிற்பங்கள் கூட அழிந்து விடும் சில நூறு ஆண்டுகளில், சிலையே உன் மீது நான் வைத்த காதல் மட்டும் அழியாது ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்...

Copy Text

Text kavithai download

சுவாசிக்கப் பிடிக்கவில்லை, காற்றில் உன் ஸ்பரிசங்கள் இல்லாததால்

Copy Text

Text message kavithaigal download

கண்திறக்க பிடிக்கவில்லை, நீ என் விழித்திரையில் விழாததால்...

Copy Text

Punch tamil love quotes free

கண்ணாடிக்கு உணர்ச்சிகள் இல்லை, இருந்திருந்தால் உன் வீட்டு குளியலறை கண்ணாடி சில்லாக உடைந்திருக்கும்...! உன் அழகில் மயங்கி...!

Copy Text

Text tamil love sms download

மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம்...

Copy Text

Tamil kadhal sms download

தூரமாக இருக்கும் நிலவு நெருங்கி வந்தால் அது அதிசயம் என்பார்கள் அந்த நிலவே ஆச்சரியம் ஆகும் அளவில் அதிசயம் என்னவள் என் அருகாமையில் இருக்கும் அந்த நொடியே...

Copy Text

Cute kadal kavithaikal download

ஏக்கத்தோடு நான் இருக்கேன் எப்ப வருவே என் மாமா, மருதாணி சிவந்திருக்கு மனசெல்லாம் நெரஞ்சிருக்கு எப்ப வருவே என் மாமா, என் விழியோ உன் வழி பார்த்து ஏங்க கையில் மல்லியோடு காத்திருக்கேன்...

Copy Text

Cute tamil kavithaikal download

அக்கறை கொள்ளவும் ஆறுதலாய் தோள் சாயவும் அன்பான கணவன் அருகில் இருந்தாலே போதும் எத்தனை துன்பங்கள் வந்தாலும் ஆயுள் வரை தாங்கிடுவாள் மனைவி.

Copy Text

Super tamil kadal kavithaikal download

வாய்மொழிய வழியில்லையே என் இதயத்தோட்டத்தில் படர்ந்து வரும் கொடிமுல்லையே...

Copy Text

Tamil love kavithaigal download

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் ஆனாலும்...என் ஞாபக சிறகுகள் உனை தாலாட்டடும்.

Copy Text

Text messages in tamil love kavithaikal

Discover more Tamil text messages love Images

Message Categories

» Tamil Text Messages Love

Explore and Download High-Quality Images

Message Categories

» Tamil Text Messages Love

BEAUTIFUL GOD WALLS COLLECTION